Tag: Murasoli
“கலைஞர் இதயத்தில் எனக்கென்று தனி இடம் இருந்தது”- நடிகர் ரஜினிகாந்த்!
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, முரசொலி நாளிதழுக்கு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கட்டுரை எழுதியுள்ளார். இந்த சிறப்பு கட்டுரை இன்றைய முரசொலி நாளிதழில் வெளியாகியுள்ளது.ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!அதில், "கலைஞர்...
“ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி”?- முரசொலி கேள்வி!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பதறுவது ஏன்? என தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-கொடநாடு என்றாலே எடப்பாடி...
ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முரசொலி விமர்சனம்!
தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் சிலந்தி என்ற தலைப்பின் கீழ் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதில், தி.மு.க. இயக்கம் தன் உணர்வுகளை ஊட்டி வளர்த்த இயக்கம்...
ஆளுநருக்கு தைரியம் இருந்தால் அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும்- முரசொலி
ஆளுநருக்கு தைரியம் இருந்தால் அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும்- முரசொலி
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த ஆளுநரின் கருத்தை விமர்சித்துள்ள திமுகவின் முரசொலி நாளேடு, ஆளுநருக்கு தைரியம் இருந்தால் அரசியல் களத்துக்கு...
“தவறான பாடங்களைச் சொல்லித்தரும் ஆளுநர்” முரசொலி கண்டனம்
"தவறான பாடங்களைச் சொல்லித்தரும் ஆளுநர்" முரசொலி கண்டனம்
மசோதா குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமீபத்திய பேச்சைக் கண்டித்து முரசொலியில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் குடிமைப் பணிகளுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “மாநில...
முரசொலி அலுவலக வழக்கு – நீதிபதி தண்டபாணி விலகல்
முரசொலி அலுவலகத்தின் இடம் தொடர்பான வழக்கில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி விலகி இருக்கிறார்.திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி. இந்த முரசொலியின் அலுவலகம் கோடம்பாக்கத்தில் அமைந்திருக்கிறது. முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் நிலம்...