Tag: Murugan Temple

மயிலம் முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை விழா: ஊஞ்சல் அலங்காரத்தில் சுவாமி தரிசனம்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற மயிலம் மலைமேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆனி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், ஊஞ்சல் உற்சவமும் கோலாகலமாக...

‘டிராகன்’ படத்தின் இயக்குனர் முருகன் கோயிலில் சாமி தரிசனம்!

டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.அஸ்வத் மாரிமுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் வெளியான...

தீப்பொறி பறக்க பூட்டை அறுத்த கொள்ளையர்கள்… தப்பியது உண்டியல் பணம்… – முருகன் கோவிலில் கொள்ளை முயற்சி!

பொன்னேரி அருகே முருகன் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி. கட்டிங் இயந்திரத்தை கொண்டு  தீப்பொறி பறக்க பூட்டை அறுத்த கொள்ளையர்கள். கருவறை பூட்டை உடைக்க முடியாததால் உண்டியல் பணம்...

நவபாஷாண முருகன் கோவில்: இரு கோஷ்டியர் மோதல் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

குரோம்பேட்டை அருகே நவபாஷாண முருகன் கோவிலில் சிலை சேதமானது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தீடீர் ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்...

திருச்செந்தூர்: பாகன் உள்பட 2 பேரை கொன்ற யானை.. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு..

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாகன் உள்பட இரண்டு பேரை கோயில் யனை மிதித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்னும் பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம்...

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு – அமைச்சர் சேகர்பாபு

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். கார்த்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வருகிறது, அத்தகைய நாட்கள் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும்...