Tag: Murugan Temple
பழனி கோவில் தொடர்பான தீர்ப்பு – தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்
பழனி முருகன் கோவில் தொடர்பான சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை, இந்து சமய அறநிலையத் துறையும், தமிழ்நாடு அரசும் செயல் இழக்க செய்ய உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என...
சூரனை வதம் செய்த முருகன்…அரோகரா கோஷம் எழுப்பிய பக்தர்கள்!
கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற முருகனின் தலங்களான பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி, மருதமலை உள்ளிட்ட திருக்கோயில்களில் இன்று (நவ.18) மாலை 05.00 மணிக்கு...
திருத்தணியில் ஆடிக் கிருத்திகைத் தெப்பத் திருவிழா தொடங்கியது!
திருத்தணியில் ஆடிக் கிருத்திகைத் தெப்பத் திருவிழா தொடங்கியுள்ளது.யுவன் , அனிருத் கூட்டணியில் புதிய பாடல்….. ‘பரம்பொருள்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய...
ஆடிக் கிருத்திகை: திருத்தணிக்கு கூடுதலாக 300 அரசுப் பேருந்துகள் இயக்கத் திட்டம்!
ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழாவையொட்டி, திருத்தணிக்கு கூடுதலாக 300 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.“மக்களின் வீட்டுக்கனவை சிதைப்பதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!வரும் ஆகஸ்ட்...