spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆடிக் கிருத்திகை: திருத்தணிக்கு கூடுதலாக 300 அரசுப் பேருந்துகள் இயக்கத் திட்டம்!

ஆடிக் கிருத்திகை: திருத்தணிக்கு கூடுதலாக 300 அரசுப் பேருந்துகள் இயக்கத் திட்டம்!

-

- Advertisement -

 

bus

we-r-hiring

ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழாவையொட்டி, திருத்தணிக்கு கூடுதலாக 300 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

“மக்களின் வீட்டுக்கனவை சிதைப்பதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!

வரும் ஆகஸ்ட் 9- ஆம் தேதி ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்வது வழக்கம். இதனால் பக்தர்களின் வசதிக்காக, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மண்டலம் சார்பில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!

கூட்டத்தைப் பொறுத்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ