spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருத்தணியில் ஆடிக் கிருத்திகைத் தெப்பத் திருவிழா தொடங்கியது!

திருத்தணியில் ஆடிக் கிருத்திகைத் தெப்பத் திருவிழா தொடங்கியது!

-

- Advertisement -

 

திருத்தணியில் ஆடிக் கிருத்திகைத் தெப்பத் திருவிழா தொடங்கியது!
File Photo

திருத்தணியில் ஆடிக் கிருத்திகைத் தெப்பத் திருவிழா தொடங்கியுள்ளது.

we-r-hiring

யுவன் , அனிருத் கூட்டணியில் புதிய பாடல்….. ‘பரம்பொருள்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகைத் தெப்பத் திருவிழா தொடங்கியுள்ளது. இதையொட்டி, அதிகாலை 04.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்கக்கல், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ரஜினியின் ஜெயிலர் படத்துடன் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ டீசர்!

ஆடிக் கிருத்திகைத் தெப்பத் திருவிழாவையொட்டி, ஆகஸ்ட் 7- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 09- ஆம் தேதி வரை திருத்தணிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பாதுகாப்புப் பணியில் 1,000- க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ