Tag: My Future
என்னுடைய எதிர்காலமே அவங்கதான்…. மகன்களை மீட்க போராடும் ஜெயம் ரவி!
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய ஜெயம், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் போன்ற படங்கள் பலரின் பேவரைட்...