Tag: My Salary
என் சம்பளத்தை கூட்ட மாட்டேன்…. என் தோல்விய ஒத்துக்குறேன்….. நடிகர் சசிகுமார்!
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்த வகையில் சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி தன்னுடைய முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். அதே சமயம் நடிப்பதிலும் ஆர்வமடைய இவர், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக...