Tag: Nagapattinam district
CPCL எண்ணெய் ஆலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்
CPCL எண்ணெய் ஆலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நில உரிமையாளர்களுக்கு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு நிவாரணம் வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏழை மக்களின் நிலையை அறிந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது...