Tag: Nakul

சஸ்பென்ஸ் திரில்லரில் நடிக்கும் நடிகர் நகுல்….. டைட்டில் லுக் வெளியீடு!

நடிகர் நகுல் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது.பிரபல நடிகை தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல், கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். அதைத்தொடர்ந்து காதலில்...