Tag: Namakkal
ரூ. 300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைது
ரூ. 300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைதுமுதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாதத்தில் மூன்று மடங்கு பணம் தருவதாக கூறி திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கு...
பூச்சு மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் மரணம்!
நாமக்கல்லில் பூச்சி மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸை சாப்பிட்ட 72 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குபேரா படத்தில் நாகர்ஜூனா முதல் தோற்றம் ரிலீஸ்நாமக்கல் பேருந்து...
முட்டை, கறிக்கோழி விலை சரிவு…காரணம் என்ன தெரியுமா?
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 10 காசுகள் சரிந்துள்ளது. தற்போது ஒரு முட்டையின் விலை ரூபாய் 4.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருதை குடியரசுத் தலைவர் எப்போது...
பிரசித்திப் பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் கோலாகலமாக நடந்த மஹா கும்பாபிஷேகம்!
மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளூரில் உள்ள பரிமளரெங்கநாதர் கோயில் குடமுழுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உள்ளிட்டோரும், திரளான...
ஒருநாள் பிரியாணி விற்பனைக்கு தடை விதித்து அதிகாரிகள் உத்தரவு!
நாமக்கல்லில் உள்ள ஒரு அசைவ பிரியாணி உணவகத்தில் தரமற்ற சிக்கன் பிரியாணி விற்பனை செய்வதாக புகார் எழுந்ததை அடுத்து, பிரியாணி விற்பனைக்கு ஒருநாள் தடை விதித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.வெற்றி கணக்கை...
தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றம்!
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் சூரியமூர்த்தி குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது...