Tag: Namakkal
முட்டை, கறிக்கோழி விலை சரிவு…காரணம் என்ன தெரியுமா?
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 10 காசுகள் சரிந்துள்ளது. தற்போது ஒரு முட்டையின் விலை ரூபாய் 4.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருதை குடியரசுத் தலைவர் எப்போது...
பிரசித்திப் பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் கோலாகலமாக நடந்த மஹா கும்பாபிஷேகம்!
மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளூரில் உள்ள பரிமளரெங்கநாதர் கோயில் குடமுழுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உள்ளிட்டோரும், திரளான...
ஒருநாள் பிரியாணி விற்பனைக்கு தடை விதித்து அதிகாரிகள் உத்தரவு!
நாமக்கல்லில் உள்ள ஒரு அசைவ பிரியாணி உணவகத்தில் தரமற்ற சிக்கன் பிரியாணி விற்பனை செய்வதாக புகார் எழுந்ததை அடுத்து, பிரியாணி விற்பனைக்கு ஒருநாள் தடை விதித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.வெற்றி கணக்கை...
தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றம்!
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் சூரியமூர்த்தி குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது...
நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
முட்டை விலை புதிய உச்சம்….. சென்னையில் முட்டை விலை எவ்வளவு?
காய்கறிகளின் விலை உயர்வு ஒருபுறம் சாமானிய மக்களை மிரட்டி வரும் சூழலில் அந்த பட்டியலில் முட்டையும் இடம் பிடித்துள்ளது. முட்டை விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.வைபவ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில்...
