Tag: Nanneerattu Vizha

பட்டாபிராம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நன்னீராட்டு பெருவிழா

ஆவடி பட்டாபிராம் அருகே சோராஞ்சேரியில் பாண்டியர்களால் கட்டப்பட்ட 500 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பல ஆண்டுகளுக்கு பின் நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.ஆவடி பட்டாபிராம்...