Tag: Narikuruvar

ஆவடியில் நரிக்குறவர் மக்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய நடிகர் தாடி பாலாஜி

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கலை கட்டி உள்ளது. இந்த நிலையில் ஆவடி அருகே திருமுல்லைவாயில் ஜெயா நகர் நரிக்குறவர்  பகுதிக்கு...