Tag: Naruto Live Action
ஹாலிவுட்டின் லைவ்-ஆக்ஷன் ‘நருட்டோ’ படம்: காக்காஷி வேடத்தில் சார்லஸ் மெல்டன்? வெளியான கூடுதல் தகவல்கள்!
ஜப்பானின் புகழ்பெற்ற மாங்கா மற்றும் அனிமேஷன் தொடரான 'நருட்டோ'வை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஹாலிவுட் லைவ்-ஆக்ஷன் திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இப்படம் தொடர்பாக நடிகர்கள் தேர்வு மற்றும் படப்பிடிப்பு குறித்த பல்வேறு...
