Tag: NEET exam

“நீட் தேர்வை இந்திய அளவில் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” — விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆவேசப் பேச்சு!

"நீட் தேர்வு முறைகேடுகளுக்குத் தனி நபர் அல்லது மத்திய அமைச்சரை மட்டும் பொறுப்பாக்குவது தீர்வாகாது; இந்திய அளவில் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,...

“நீட் என்பது தேர்வே அல்ல; அது ஒரு சூதாட்டம்!” — திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி ஆவேச பேச்சு

"நீட் என்பது ஒரு தேர்வே கிடையாது, அது முழுக்க முழுக்க ஒரு திருட்டு மற்றும் சூதாட்டம்" என்று திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு...

“நாடு முழுவதும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்க!”: மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

நாடு முழுவதும் நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்து, மருத்துவச் சேர்க்கை உரிமையை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலங்களவையில் திமுக சார்பில்...

“நீட் தேர்வை ரத்து செய்வதே ஒரே தீர்வு”: டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் முழக்கம்!

நீட் தேர்வில் உள்ள ஆபத்துகளைத் தொடக்கத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சுட்டிக்காட்டி எதிர்த்து வருவதாகவும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வாக அமையும்...

நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை மற்றும் ‘நான் முதல்வன்’ திட்டப் பெயர் மாற்றத்துக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றத்தைக் கண்டித்தும் தமிழ் மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன...

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....