Tag: Nellai Collector’s

பள்ளிகளில் நல்லிணக்கத்தை காக்க நெல்லை ஆட்சியரின் புதிய நடவடிக்கை…

நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஜாதி அடிப்படையில் குழுக்களாக செயல்படும் மாணவர்களை வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்...