Tag: Nepal

நேபாளத்தில் மாயமான 49 தமிழர்கள்: “நிலை என்ன?” – தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் கதறல்!

ஆன்மீகப் பயணமாக நேபாளம் சென்ற 49 தமிழர்களின் நிலை குறித்து 20 நாட்களாகியும் எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர்களின் உறவினர்கள் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உறவினர்களின்...

நேபாளத்தில் நெஞ்சை உலுக்கும் அதிசயம்: பேரிடர் நிகழ்ந்து 10 நாட்களுக்குப் பின் சுரங்கத்திலிருந்து 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு!

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவித்த இரண்டு தொழிலாளர்கள், பேரிடர் நிகழ்ந்து 10 நாட்கள் கடந்த நிலையில் புனல் மின் நிலையச் (Hydropower) சுரங்கத்திற்குள்ளிருந்து சேறும்...

நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டிய 6 வயது சிறுவன்: வெள்ள மீட்பு பணிகளுக்காக தனது சேமிப்பை வழங்கிய அர்பாஸ் ஷேக்கிற்கு குவியும் பாராட்டு!

நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அர்பாஸ் ஷேக் தனது சொந்த சேமிப்புப் பணத்தை நிவாரணத்திற்காக வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சியடையச்...

நேபாளம் கேட்கும் ‘Climate Justice’! பேரழிவுக்கு வளர்ந்த நாடுகளே காரணமா? – புதிய சர்ச்சை

நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பேரழிவு தற்போது இயற்கைப் பேரிடரைத் தாண்டி சர்வதேச அளவிலான ‘Climate Justice’ விவாதத்தை உருவாக்கியுள்ளது. காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம்,...

“உதவி வேண்டாம்.. நஷ்ட ஈடு கொடுங்க!” இந்தியா, சீனா, அமெரிக்காவுக்கு நேபாளம் அதிரடி செக்.. என்ன காரணம்?

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்தப் பேரிடருக்குக் காரணமான பருவநிலை மாற்றத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று, அதிக கார்பன் வெளியிடும் நாடுகளான இந்தியா,...

நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட காணாமல் போனவர்கள் விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவுநேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாயமான சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி...