Tag: Nepal's Prime Minister to meet Prime Minister Modi
பிரதமர் மோடியுடன் இன்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா சந்திப்பு!
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, இன்று (நவம்பர் 23) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.நேபாள பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் பாலேந்திர ஷா...
