Tag: New Parliament Building
புதிய நாடாளுமன்றத்தை இன்னும் சற்று நேரத்தில் நாட்டு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் 10- ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றக் கட்டப்பட்டுள்ளது. கட்டிடக்கலையில்...
மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி!
ரூபாய் 940 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 28) திறந்து வைக்கவுள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது....
புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் கட்சிகள், பங்கேற்காதக் கட்சிகள் குறித்து பார்ப்போம்!
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில், பங்கேற்கப் போவதாக 20- க்கும் மேற்பட்ட கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், 20- க்கும் மேற்பட்ட கட்சிகள் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம்!புதிய நாடாளுமன்றக்...
75 ரூபாய் நாணயத்தை வெளியிடும் மத்திய அரசு- நாணயத்தின் சிறப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்படும் தினத்தில் 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.2023 ஐ.பி.எல். கோப்பையை வெல்லப் போவது யார்?இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,...
பிரதமரிடம் வழங்கப்படவுள்ள சோழர் காலத்து செங்கோல் குறித்த சிறப்புகள்!
வரும் மே 28- ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில், சோழர் காலத்து செங்கோலின் மாதிரி நிறுவப்படவுள்ளது.சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 970...
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!
டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் நான்கு மாடிகள் கொண்ட கட்டிடமாக உருவாக்கப்பட்ட இதில், மக்களவை மற்றும் மாநிலங்களவை அரங்கங்கள் மற்றும் பல்வேறு...