Tag: NP43

இவ்வளவு நீளமான ப்ரமோவா?…. நிவின் பாலி நடிக்கும் ‘NP43’ டைட்டில் குறித்த அறிவிப்பு!

மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருபவர் நிவின் பாலி. இவர் இந்த ஆண்டு துறைமுகம், ராமச்சந்திரா பாஸ் & கோ, ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை, வர்ஷங்களுக்கு சேஷம்...