Tag: Nurses Arrest

செவிலியர்கள் கைது விவகாரம்: தமிழக அரசை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்

சென்னையில் பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு இடைநிலை...