Tag: Oar Mambala seasonil

எதிர்பாராத காம்போவில் விஷ்ணு விஷாலின் புதிய படம்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், முண்டாசுப்பட்டி, ராட்சசன் என பல வெற்றி படங்களில் நடித்து...