Tag: OBC Reservation

“கிரீமி லேயர்” இடஒதுக்கீடு வழக்கில் வரலாற்றுத் தீர்ப்பு! உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற திமுக – எம்பி வில்சன் பேட்டி!

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டு உரிமைகள் தொடர்பான கிரீமி லேயர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் வரவேற்றுள்ளார். நீண்டகாலமாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்டு...