Tag: Obscene Message Allegation
பட்டாபிராமில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. உருவ பொம்மையைத் தலைகீழாகத் தொங்கவிட்டு திமுகவினர் போராட்டம் – முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் அருகே, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் உருவ பொம்மையை மேம்பாலத்தின் கீழ் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு திமுக நிர்வாகிகள் நூதன முறையில் கண்டனப்...
