Tag: One finger controversy

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’….. ஒரு விரல் சர்ச்சைக்கு படக்குழுவின் விளக்கம்!

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் ஜூன் மாத இறுதியில் அஜர்பைஜானில் மீண்டும் தொடங்க இருக்கிறது. அதேசமயம் அஜித், ஆதிக்...