Tag: Opposition Leader

எதிர்க்கட்சித் தலைவர் மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்! “தொண்டர்களை தவறாக வழிநடத்தாதீர்கள்; ஒற்றை அர்த்தத்தில் பேசுங்கள்” – உதயநிதி சர்ச்சை பேச்சு குறித்து தமிழிசை கருத்து

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சமீபத்திய பேச்சு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் பேசும்போது பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் தேவை என்றும், தொண்டர்களை...

அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது! — பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்

பெசன்ட் நகர் மாதா கோவில் கொடியேற்றத்தைக் காரணம் காட்டி, மாணவி அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் குரல் எழுப்பினார்.சட்டப்பேரவையின்...

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: எதிர்க்கட்சித் தலைவர் – அமைச்சர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, அரசின் செயல்பாடுகள் மற்றும் அவை மரபுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. நேரலை ஒளிபரப்பு...

“தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது”: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச உரை!

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாகத் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இன்று (12.08.2026) தனித் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தி.மு.க-வின் தொடர் போராட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைச்...

எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் ராகுல் காந்தி? – சற்று நேரத்தில் வெளியாகிறது அறிவிப்பு!

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. பாஜக கூட்டணி...