Tag: Opted out
நடிகர் ரவியின் புதிய படத்திலிருந்து விலகிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்!
நடிகர் ரவியின் புதிய படத்திலிருந்து இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் விலகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர் ரவி கடைசியாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவிற்கு நல்ல...
