Tag: OTT release update
வசூலை வாரிக் குவித்த பிரித்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’….. ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் பிரித்விராஜ் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். அதே சமயம் இவர் இயக்குனராகவும் உருவெடுத்து பல...