Tag: Paducherry

ஜிஎஸ்டி சீர்திருத்தம் பலனளித்தது – பதுச்சேரியில் வாகன விற்பனை 35% விற்பனை உயர்வு!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் புதுச்சேரியில் வாகன விற்பனை, 35 சதவீதம்‌ அதிகரித்துள்ளதாக வணிகவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.புதுச்சேரி வணிக வரித்துறை ஆணையர் யாசின் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களின் விளைவாக புதுச்சேரி மாநிலத்தில்...