Tag: Pakistani

ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள பாகிஸ்தான்- சீன குடிமக்களின் எதிரி சொத்துக்கள்… இந்திய அரசு கைப்பற்றத் திட்டம்..!

சொத்துச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர இந்திய அரசு தயாராகி வருகிறது. இதனால், எதிரி சொத்துக்கள் மீது அரசாங்கத்திற்கு இன்னும் அதிக அதிகாரங்களை எடுத்துக் கொள்ளும். அரசாங்கம் இந்த சொத்துக்களை நேரடியாக சொந்தமாக வைத்துக்கொண்டு...