Tag: Palani Businessman Dead

வியட்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பரிதாப பலி – உறவினர்கள் சோகம்!

வியட்நாம் நாட்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.​திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் முருகபிரபு. இவர் பழனியில்...