Tag: Palavedu
மழைநீர் சூழ்துள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டி – நடவடிக்கை எடுக்குமா? பாலவேடு முதல்நிலை ஊராட்சி!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குட்பட்ட பாலவேடு முதல்நிலை ஊராட்சியில் காமராஜர் நகர் பகுதியில் வீட்டைச் சுற்றி மழைநீர் சூழ்ந்து மூதாட்டி ஒருவர் அவதிப்படுகின்றார். பலமுறை இப்பகுதி மக்கள்...