Tag: parlliment election
கூட்டணிக்கு வர சிரோமனி அகாலி தளம் மறுப்பு – பஞ்சாப்பில் பாஜக தனித்து போட்டி
பஞ்சாப்பில் பாஜக கூட்டணியில் இணைய சிரோமனி அகாலி தளம் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்த தனித்து போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார்....
