Tag: Peacock fought for life - saved by officers
உயிருக்கு போராடிய மயில் – காப்பாற்றிய அதிகாரிகள்
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மயிலை அதிகாரிகள் காப்பாற்றினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை தீயணைப்பு துறையினர் காப்பாற்றினர்.மயிலாடுதுறை மாவட்டம் செட்டித் தெரு அருகே...
