Tag: Peoples
தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!
ஆயுதபூஜை மற்றும் வார விடுமுறை காரணமாக, சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.‘மாணவிக்கு நேர்ந்த துயரம்’- தேசிய மகளிர் ஆணையத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும்...
அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகள்.பயணிகள் வேதனை
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகளால் பயணிகள் வேதனை.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மாவட்டங்கள் மற்றும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வேலைக்கு செல்பவர்கள்,கல்லூரி செல்லும் பெண்கள்...
தக்காளி விலை சரிவர குறைவு :தக்காளி விலை இன்று கிலோ 25 ரூபாய்!!!!
தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் சரிவர குறைந்தது .தக்காளி விலை இன்று கிலோ 25 ரூபாய் வரை குறைந்து விற்பனையாகிறது...கடந்த சில வாரங்களாக நாடு...
தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை : உ.பி மருத்துவர் கஃபீல் கான் பேட்டி:
தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை, என்று உ.பி மருத்துவர் அறிவிப்பு:கஃபீல் கான் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, என கூறியதால் உத்திர பிரதேச அரசால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்...
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரை முற்றுகையிட்ட மக்கள்!
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.இந்திய தேர்தல் ஆணையத்தின் பரப்புரைத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்புப் பகுதிக்கு...
மணிப்பூர் மாநிலத்தில் என்ன நடக்கிறது?- விரிவான தகவல்!
மணிப்பூர் மாநிலத்தில் கிராம மக்கள் சூழ்ந்துக் கொண்டதால் கிளர்ச்சியாளர்களை கைது செய்ய முடியாமல், மத்திய பாதுகாப்புப் படையினர் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது.நிதிப் பரிவர்த்தனை அறிக்கை- வருமான வரித்துறை நோட்டீஸ்!சுமார் 50 நாட்கள் கடந்தும்...
