Tag: Peoples

கோடைக்கால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க செய்ய வேண்டியவை!

 கோடைக்காலம் என்பதால், தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடைக்கால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க செய்ய வேண்டியவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.1.உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர்...