Tag: Peoples

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை!

 இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.“அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும்…..”- முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி...

‘நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்’- 128 பேர் உயிரிழப்பு!

 நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.மம்மூட்டி, ஜோதிகாவின் காதல் தி கோர் நவம்பர் 23-ம் தேதி ரிலீஸ்நேபாளம் நாட்டின் ஜாஜர்கோட் மாவட்டத்தை...

தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!

 ஆயுதபூஜை மற்றும் வார விடுமுறை காரணமாக, சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.‘மாணவிக்கு நேர்ந்த துயரம்’- தேசிய மகளிர் ஆணையத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும்...

அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகள்.பயணிகள் வேதனை

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகளால் பயணிகள் வேதனை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மாவட்டங்கள் மற்றும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வேலைக்கு செல்பவர்கள்,கல்லூரி செல்லும் பெண்கள்...

தக்காளி விலை சரிவர குறைவு :தக்காளி விலை இன்று கிலோ 25 ரூபாய்!!!!

தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் சரிவர குறைந்தது .தக்காளி விலை இன்று கிலோ 25 ரூபாய் வரை குறைந்து விற்பனையாகிறது...கடந்த சில வாரங்களாக நாடு...

தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை : உ.பி மருத்துவர் கஃபீல் கான் பேட்டி:

தமிழ்நாட்டு மக்களிடம் வெறுப்புணர்வு இல்லை, என்று உ.பி மருத்துவர் அறிவிப்பு:கஃபீல் கான் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, என கூறியதால் உத்திர பிரதேச அரசால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்...