Tag: Peoples

சிறப்பு சந்தையில் பொங்கல் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்!

 பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், சென்னை கோயம்பேட்டில் ஒரே இடத்தில் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வமுடன்...

கடும் பனிமூட்டம்- வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

 டெல்லி பாலம் விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பார்வை நிலை பூஜ்ஜியமாக உள்ளது. அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சஃப்தர்ஜங்...

தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

 தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.காது சம்பந்தமான பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்!கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை சாந்தோம் தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் ஜொலித்தது. சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து...

மின்னொளியில் ஜொலிக்கும் வேளாங்கண்ணி பேராலயம்!

 கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தையொட்டி, உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.சூர்யாவின் ‘புறநானூறு’…..ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும்...

சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால் போக்குவரத்து நெரிசல்!

 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 23- ஆம் தேதி முதல் ஜனவரி 02- ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்’…. தென்காசி தனியார் பள்ளியில் KPYபாலா!தொடர் விடுமுறையை...

ஐந்து நாட்களாகியும் வடியாத வெள்ளம்!

 சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் ஐந்து நாட்களாக வெள்ளம் வடியாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.அமீரின் மாயவலை…. தள்ளிப்போன டீசர் ரிலீஸ்…. புதிய தேதி அறிவிப்பு!'மிக்ஜாம்' புயல் காரணமாக, பெய்த கனமழையால் பூந்தமல்லி...