Tag: Peoples
அதிகாலையில் பலத்த காற்றுடன் பெய்த மழை…. எங்கு தெரியுமா?
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ததை கண்டித்து, சென்னையில் திமுகவினர் போராட்டம்!கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில்...
டான்ஜெட்கோ வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
மின் கம்பத்தை இடமாற்றம் செய்வது தொடர்பான கட்டணத்தை 5% ஆக குறைத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது.ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனைஇது தொடர்பாக...
ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூபாய் 800…. எந்த நாட்டில் தெரியுமா?
இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்யாவிட்டால் இலங்கையில் வெங்காய விலை கிலோ ரூபாய் 1,000 அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது.ஆபாசக் காட்சிகள்- ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்!வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகள்...
சிறப்பு சந்தையில் பொங்கல் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்!
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், சென்னை கோயம்பேட்டில் ஒரே இடத்தில் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வமுடன்...
கடும் பனிமூட்டம்- வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
டெல்லி பாலம் விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பார்வை நிலை பூஜ்ஜியமாக உள்ளது. அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சஃப்தர்ஜங்...
தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.காது சம்பந்தமான பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்!கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை சாந்தோம் தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் ஜொலித்தது. சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து...