Tag: Pepper Cultivation

மதுரை வாடிப்பட்டி, பகுதிகளில் முதன்முறையாகக் குத்துச்செடி மிளகு சாகுபடி விழிப்புணர்வு தொடக்கம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதன்முறையாகத் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராகக் குத்துச்செடி மிளகு சாகுபடி செய்யும் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வந்த...