Tag: Perambalur District

அரசு அங்கன்வாடிக்கு விசிட் அடித்த ஐஏஎஸ் அதிகாரி: பெரம்பலூர் கலெக்டர் சரண்யா அறி எடுத்த நெகிழ்ச்சியான முடிவு!

அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் தங்களது பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் மட்டுமே சேர்ப்பார்கள் என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சரண்யா அறி ஐஏஎஸ் தனது 2 வயது மகனை...