Tag: Periyar Arivulagam

கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் – ஆவணங்களைச் சேகரித்து விசாரணைகோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல்...

பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் நடைமுறை: ஊழல் புகார்களின் பின்னணி குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் விளக்கம்!

கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியல் மற்றும் இலக்கிய வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில் எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள்...

பெரியார் அறிவுலக நூலகத்தில் சர்ச்சை – அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் அகற்றம்!

பெரியார் அறிவுலக நூலகத்தில் இடம்பெற்றிருந்த அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.நூலகங்களில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெரியார் அறிவுலக நூலகத்தில் அகல்விளக்கு, பீனிக்ஸ்...

பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு – முறையான விசாரணைக்கு தயார்!’ – உதயநிதி ஸ்டாலின் அதிரடி விளக்கம்!

கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தினால் திமுக அதற்கு முழு...

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நூலகங்களுக்கு சர்ச்சைக்குரிய புத்தகங்களை விநியோகம் செய்துள்ளேன் – அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் விளக்கம்!

பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.அதன்படி, சர்ச்சைக்குரிய புத்தகங்கள் கடந்த ஏப்ரல் மாதம் கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு...

இந்தியாவிலேயே முதன்முறையாக AI மூலம் ஊழல் செய்துள்ளது திமுக!” – பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கடும் குற்றச்சாட்டு; சிறப்புக் குழு அமைத்து விசாரணை!

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைகேடு நடைபெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இதுகுறித்து சென்னையில்...