Tag: PM Narendra Modi
இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கும் பிரதமர்- புகழும் நெட்டிசன்கள்..!!
மக்களவைத் தேர்தலுகு பா.ஜ.கவின் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகள், வடக் கிழக்கு மாநிலங்களில் நலத்திட உதவிகள் தொடங்கி வைப்பதற்கான பயணம் என்று பிரதமர் மோடி இரவு, பகல் பாராமல் கடினமாக உழைத்து வருவதாக...
“பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
பிரதமர் நரேந்திர மோடி முகத்தில் தோல்வி பயம் தெரிவதாக தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.“தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?”- பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரி கேள்வி!தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான...
“தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?”- பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரி கேள்வி!
தமிழ்நாட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க.வின் பொருளாளரும், அக்கட்சியின் மக்களவைக் குழு...
“எனது பெயரைக் கூற பிரதமருக்கு மனமில்லை”- கனிமொழி எம்.பி. பேட்டி!
"எனது பெயரைக் கூட சொல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமில்லை" என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., "குலசேகரப்பட்டினம்...
பிரதமர் வாகனத்தின் மீது மலர்களுடன் வீசப்பட்ட செல்போன்!
திருப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு சென்ற போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் மீது தொண்டர் ஒருவர் தவறுதலாக செல்போனை வீசினார்.மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘டிமான்ட்டி காலனி 2’ ரிலீஸ் எப்போது?திருப்பூர் மாவட்டத்தில் உள்ள...
விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள் அறிவிப்பு!
ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லவிருக்கும் இந்திய வீரர்கள் பட்டியலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஈபிஎஸ்கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய்...
