Tag: PM Narendra Modi

“பிரதமரைச் சந்தித்தது ஏன்?”- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

 பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது குறித்து தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.48,000ஐ தாண்டியது!கடந்த பிப்ரவரி 27- ஆம் தேதி அன்று...

பிரதமர் நரேந்திர மோடி வருகை….சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

 பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 04) தமிழகம் வருகிறார்.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வேமகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து...

மீண்டும் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி- மக்களவை தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் இதோ..!!

மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான தயார் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....

அரசியலில் இருந்து விலகும் பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர்!

 அரசியலில் இருந்து விலகுகிறார் பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர்.எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ப்ரதர்’….. ரிலீஸ் அப்டேட்!டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க....

இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கும் பிரதமர்- புகழும் நெட்டிசன்கள்..!!

மக்களவைத் தேர்தலுகு பா.ஜ.கவின் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகள், வடக் கிழக்கு மாநிலங்களில் நலத்திட உதவிகள் தொடங்கி வைப்பதற்கான பயணம் என்று பிரதமர் மோடி இரவு, பகல் பாராமல் கடினமாக உழைத்து வருவதாக...

“பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

 பிரதமர் நரேந்திர மோடி முகத்தில் தோல்வி பயம் தெரிவதாக தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.“தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?”- பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரி கேள்வி!தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான...