Homeசெய்திகள்இந்தியாஅரசியலில் இருந்து விலகும் பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர்!

அரசியலில் இருந்து விலகும் பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர்!

-

- Advertisement -

 

அரசியலில் இருந்து விலகும் பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர்!

அரசியலில் இருந்து விலகுகிறார் பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர்.

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ப்ரதர்’….. ரிலீஸ் அப்டேட்!

டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் பணிகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு எனது பணிவான கோரிக்கைகளை வைக்கிறேன். வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கவனம் செலுத்தவிருக்கிறேன்.

மக்களுக்காகப் பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எனது நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியீடு!

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ