spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை!

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை!

-

- Advertisement -

 

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை!

we-r-hiring

இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 06) தொடங்கி வைக்கிறார்.

மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் பிரபல தமிழ் நடிகர்!

மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவின் ஹவுரா மைதானில் இருந்து எஸ்பிளாண்ட்டின் (Esplanade) மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இந்த ரயில் சேவை வழங்கப்படுகிறது. ஹூப்ளி நதியில் 32 மீட்டர் ஆழத்தில் இந்த மெட்ரோ சேவை உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு நதியின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

72-வது பிறந்தநாள் கொண்டாடிய பழம்பெரும் நடிகை… சீரியல் படப்பிடிப்பு தளத்தில் கோலாகலம்…

45 வினாடிகளில் இந்த தூரத்தை மெட்ரோ ரயில் கடக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பைப் பறைச்சாற்றும் இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 06) தொடங்கி வைக்கிறார். இந்த மெட்ரோ ரயில் சேவையால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ