Tag: kolkata
பிரதமர் மோடியின் மெழுகுச் சிலை திறப்பு! 5.7 அடி உயரத்தில் உருவாக்கிய சிற்பி – கொல்கத்தாவில் நிகழ்ச்சி
பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பாஜக தலைமையகத்தில் அவரது மெழுகுச் சிலை திறக்கப்பட்டது.5.7 அடி உயரத்தில் மெழுகுச் சிலைமோடியின் மெழுகுச் சிலையை மேற்கு...
Mess-ஆன மெஸ்ஸியின் இந்தியா சுற்றுப்பயணம் – கொல்கத்தாவில் நடந்த பரபரப்பு
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடந்த ரசிகர்களுக்கான நிகழ்ச்சியில், மெஸ்ஸியை சரியாகப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆத்திரமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, 'GOAT India Tour 2025' திட்டத்தின்...
தத்தளிக்கும் கொல்கத்தா…தவிக்கும் மக்கள்…
கொல்கத்தா நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.கொல்கத்தாவில் மழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுவரை 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால்...
கொல்கத்தாவில் மோசமான வானிலை சென்னையில் தரை இறங்கிய விமானம்
கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், துபாயிலிருந்து 274 பயணிகளுடன் கொல்கத்தா சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல் சென்னையில் வந்து தரை இறங்கி உள்ளது.கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், ...
கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் – 5வது மற்றும் கடைசி பேச்சுவார்த்தைக்கு மம்தா அரசு அழைப்பு!!
மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், பணி இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் ஜூனியர் மருத்துவர்கள் தொடர் போராட்டம் செய்து வருகின்றனர்.நீதி கேட்டு தொடர் போராட்டத்தில்...
நிதி முறைகேடு புகார்… ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது
நிதி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த...
