Tag: PM Narendra Modi
மார்ச் 15- ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
மூன்று நாள் பயணமாக வரும் மார்ச் 15- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.தேமுதிகவில் ஐ.டி.விங் உருவாக்கம் – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும்...
மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி நியமனம்!
மாநிலங்களவை உறுப்பினராக இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள...
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைக்க முடிவுச் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.ராமேஸ்வரம் கஃபேவுக்கு குண்டு வைத்த நபரின் முகம் இதுதான்- என்.ஐ.ஏ உறுதி..!!பிரதமர் நரேந்திர மோடி...
மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை, எளியோருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயுவுக்கு ரூபாய் 300 மானியம் வழங்கும் திட்டமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.மகளிர் தின ஸ்பெஷல்… வடக்குப்பட்டி ராமசாமி முதல் யாத்ரா...
மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்- எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் எனக்...
இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை!
இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 06) தொடங்கி வைக்கிறார்.மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் பிரபல தமிழ் நடிகர்!மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவின்...
