Homeசெய்திகள்தமிழ்நாடுமார்ச் 15- ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

மார்ச் 15- ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

-

 

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PM Narendra Modi

மூன்று நாள் பயணமாக வரும் மார்ச் 15- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.

தேமுதிகவில் ஐ.டி.விங் உருவாக்கம் – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, வரும் மார்ச் 15- ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்.

மார்ச் 15- ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 16- ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள கூட்டத்தில், மார்ச் 18- ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.

குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!

பிரதமர் பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்த்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

MUST READ