Tag: PM Narendra Modi
பிரதமர் நரேந்திர மோடி வருகை- தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!
பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜன.19) தமிழகம் வரவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் பொதுத்துறைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.தங்கம் வாங்க சரியான நேரம்….தொடர்ந்து குறையும் தங்கம் விலை…பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து...
“மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்.ஜி.ஆர்.”- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!
மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்.ஜி.ஆர். என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.“தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 107- வது பிறந்தநாளையொட்டி,...
“ஆன்மீக விழா அல்ல, அரசியல் விழா”- ராமர் கோயில் திறப்பு குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. விமர்சனம்!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு ஆன்மீக விழா அல்ல, அரசியல் விழா என்று தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. விமர்சித்துள்ளார்.அயலான் ஸ்டைலில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்"பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக்...
தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!
பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறினார்.இந்தியில் ரீமேக் ஆகும் தெறி…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில்...
பிப்.01- ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்!
வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி...
சீன அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த மாலத்தீவு அதிபர்!
தங்கள் நாட்டிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டும் என்று சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு வேண்டுகோள் விடுத்துள்ளார்.“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!மாலத்தீவு அதிபர் முகமது...
